இலங்கையில் அதிக எடை மற்றும் வயிறு பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - வைத்திய நிபுணர்

#SriLanka #people #Overweight #doctor #Expert #Warning #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
இலங்கையில் அதிக எடை மற்றும் வயிறு பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - வைத்திய நிபுணர்

இலங்கையில் அதிக எடை மற்றும் வயிறு பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எடை அதிகரிப்பால் பிற்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன கூறுகிறார்.

உலக உடல் பருமன் தடுப்பு தினத்தை முன்னிட்டு  சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் “விழிப்புடன் இருப்போம், பருமனில் இருந்து விடுபடுவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சாந்தி குணவர்தன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!