மக்கள் ஒருவருக்கொருவர் கனிவாக இருக்க வேண்டும் ட்ரெண்டிங்யாகும் சமந்தா கருத்து!

#Cinema #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
மக்கள் ஒருவருக்கொருவர் கனிவாக இருக்க வேண்டும் ட்ரெண்டிங்யாகும் சமந்தா கருத்து!

நீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தா படங்களில் நடித்து வருகிறார், இவர் சில நாட்களுக்கு முன்பு பழனி கோவிலுக்குள் சென்று வழிபட்டார், அப்போது அவர் 600 படிகள் ஏறி ஒவ்வொரு படிகளிலும் கற்பூரம் ஏற்றி கடவுளை வழிபட்டார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. 

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை ஒன்று வெளிப்படுத்தினார் அதில் மக்கள் ஒருவர் கூறுவர் கனிவாக இருக்க வேண்டும், யார் என்ன பிரச்சனையில் போராடுகிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது,  எல்லாரும் ஒருவருக்கொருவர் அன்பாக இருங்கள் என  அவருடைய கருத்தை கூறியுள்ளார்.

அவர் சில மாதங்களுக்கு முன்பு அறிய வகை மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த நோய் தசை அலர்ஜி சார்ந்த நோயாகும்.  இவர் முன்னணி நடிகையாக தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார்.  சிகிச்சையின் போது இவர் சில மாதங்கள் படங்களில் நடிக்கவில்லை.

தற்போது உடல்நிலை தேறி மீண்டும் நடிக்க வந்துள்ளார் இந்தி வெப் தொடரிலும் நடித்து வருகிறார் ஏற்கனவே நடித்துள்ள சகுந்தலம் படம் தமிழ் இந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் திரைக்கு வர உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!