’பிச்சைக்காரன் 2’ முதல் 4 நிமிட காட்சி வெளியீடு
Mani
2 years ago

சசி இயக்கத்தின் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் வெற்றியை ஏற்படுத்தியது.
இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல், இரண்டாம் பாகம் உருவாக்கி வருகின்றனர்.இதையடுத்து இப்படத்தின் முதல் நான்கு நிமிடம், ஆரம்பக் காட்சி ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. 3.45 நிமிடம் உள்ள இந்த டிரைலர் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் யாரும் இதுவரை டிரைலரை
வெளியிடாத, நிலையில் விஜய் ஆண்டனி புதுமை செய்ததாக கமெண்ட் செய்து வருகின்றனர்.



