சங்கர் இயக்கி வரும் ஆர்.சி.15 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் நடைபெறுகிறது
Mani
2 years ago
.jpg)
ராம்சரணை வைத்து புதிய படத்தை இயக்குகிறார் ஷங்கர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் பெயர் ஆர்சி15. ராம்சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சியை படமாக்க படக்குழு நியூசிலாந்து சென்றது. இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ள நிலையில், RC15 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் நடைபெற்று வருகிறது. இது குறித்து இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.



