தளபதியின் வாரிசு படத்தில் தீ தளபதி பாடல் வெளியாகி இணையத்தை கலக்குகிறது

Mani
2 years ago
தளபதியின் வாரிசு படத்தில் தீ தளபதி பாடல் வெளியாகி இணையத்தை கலக்குகிறது

விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வாரிசு கடந்த மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதைத் தொடர்ந்து படத்தின் தெலுகு பதிப்பான வாரிசுடு கடந்த 14ஆம் தேதிக்கு திரையரங்கு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது, இப்படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கியுள்ளார் இப்படத்தில் நடிகையாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் ,குஷ்பூ ,பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் தளபதி வீடியோ 5.8 கோடி பார்வையாளர்களை  கடந்துள்ளது இப்பாடலை  நடிகர் சிம்பு பாடலை பாடியுள்ளார் , பாடல் வீடியோ தற்போது யூடியூப் சேனல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!