பதான் 729 cr வசூல் வேட்டை
Mani
2 years ago
பதான் திரைப்படம் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் இயக்குனர் சித்தாத் ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக 8,000 க்கு மேற்பட்ட திரையரங்குகளில் படம் சிறப்பாக ஓடி கொண்டுள்ளது.
பத்து நாள் முடிவில் இத்திரைப்படம் 729 கோடி வசூல் செய்துள்ளதாக பத்தான் திரைப்பட குழு அறிவிக்கப்பட்டுள்ளது, அதில் இந்தியாவில் 453 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.