பிரிட்டனின் இளைய மென்சா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை!

#world_news #Tamilnews #UnitedKingdom #Britain #children #Lanka4
Nila
2 years ago
பிரிட்டனின் இளைய மென்சா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை!

மூன்று வயது மதிக்கத்தக்க குறுநடைபோடும் குழந்தையொன்று பிரிட்டனின் இளைய மென்சா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

டேடி ஹோப்ஸ் எனப்படும் வெறும் மூன்று வயதும், ஒன்பது மாதமுமான குழந்தையொன்று அறிவுஜீவிகளுக்கான பிரத்தியேக அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.  

தற்போது நான்கு வயதாகும் குறித்த குழந்தை வெறும் இரண்டு வயதில் படிக்கக் கற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் மென்சாவில் IQ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டெடி 160 இற்கு 139 என்ற மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளார். 

டெடி தாய்மொழி அல்லாத பிற மொழிகளில் 100 வரை எண்ணுவதற்கும், கற்பதற்கும் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!