பாணந்துறை அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானம் மகா கும்பாவிஷேக பெருவிழா!

#SriLanka #Temple #Hindu #Lanka4
Reha
1 year ago
பாணந்துறை அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானம் மகா கும்பாவிஷேக பெருவிழா!

பாணந்துறை அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானம் புனராவர்த்தன அஷ்டபந்தன ஏககுண்ட பட்ஷ மகா கும்பாவிஷேக பெருவிழா நடைபெறவுள்ளது . வரும் தைத்திங்கள் 12 ஆம் நாள் 26.01.2023 வியாழக்கிழமை பஞ்சமி திதியில் காலை 9.36 முதல் 11.14 வரையான சுப முகூர்த்த வேளையில் கும்பாவிஷேகம் நடைபெற எம்பெருமான் அருள்கொண்டுள்ளார். அடியவர்கள் அனைவரும் கலந்துகொண்டு இறைவனின் பேரின்ப பெருவாழ்வு பெறுக!