130 பேருக்கு தங்க காசு பரிசளித்த கீர்த்தி சுரேஷ்
#Cinema
#Actress
Prabha Praneetha
2 years ago
.jpg)
பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ திரைப்படம் உருவாக உள்ளது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்குகிறார்.
ஶ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையொட்டி நடிகை கீர்த்தி சுரேஷ் படத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 130 பேருக்கு தலா 2 கிராம் தங்க காசுகளை நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார்.



