நடிகை சமந்தாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு ?
Kanimoli
2 years ago
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாகிறது. சிகிச்சையில் இருக்கும் சமந்தா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை சமந்தாவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நடிகை சமந்தாவின் இன்றைய சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 80 கோடி முதல் ரூ. 101 கோடி இருக்கும் என தெரிவிக்கின்றனர்.