ஆண்களில் விந்து நீர்த்துப்போகாதிருக்க ஆவாரை இலையை எவ்வாறு பயன்படுத்தலாம்?
#ஆரோக்கியம்
#உடல்
#மூலிகை
#Health
#herbs
#sperm
Mugunthan Mugunthan
2 years ago
ஆண்களில் விந்து மற்றும் பெண்ணின் முட்டை இரண்டும் தாம்பத்திய உறவில் இணைவதன் மூலம் ஒரு உயிர் உருவாகிறது. இதில் விந்து நீர்த்துப்போகாமல் கெட்டிப்படுத்த நில ஆவாரை இலைகள் பெரிதும் உதவுகிறது.
நிலாவரை இலைகளை சுத்தம்செய்து, இளநிழலில் உலரவைத்து, உரலிலிட்டு பொடித்து, வைத்துக்கொள்ள, தேவைக்கேற்ப பயன்படுத்திவரலாம். இந்தமூலிகை சாப்பிடும்போது, உணவில் புளி, கட்டாயம் சேர்க்கக்கூடாது.
தாது கெட்டிப்பட சிலருக்கு உயிர்த்தாது வலுவிழந்து நீர்த்துப் போயிருக்கும். நிலாவரை பொடியை ஆட்டுப்பாலில் கலந்து குடித்துவந்தால், உயிரணுக்கள் அதிகரித்து, தாது வலுப்படும். நிலாவரை பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டுவந்தால், உயிரணுக்கள் அதிகரித்து, ஆற்றல் மேம்படும்.
