இலங்கை தொழிலாளர்களுக்கு ஜப்பானில் ஆயிரக்கணக்கான வேலைகள்

Prathees
2 years ago
இலங்கை தொழிலாளர்களுக்கு ஜப்பானில் ஆயிரக்கணக்கான வேலைகள்

தாதியர் துறையில் இலங்கை பணியாளர்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்க ஜப்பான் உத்தரவாதம் அளித்துள்ளது.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் ஜப்பானில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்கும் முன்னணி நிறுவனமான ஜி.டி.என் நிறுவனத்தினால் அந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை, 350,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனத்தால் ஜப்பானில் வேலை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருடமும் ஜப்பானிய வேலைகளுக்காக 150 தாதியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நிறுவனம் இணங்கியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!