வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை மொபிடெல் இணைந்து புதிய E chanrling முறைமையை அறிமுகம்
Kanimoli
2 years ago

வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை மொபிடெல் இணைந்து புதிய E chanrling முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளன.
அதன்படி வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேரத்தை வீணடிக்காமல் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்குவதன் மூலம் தமது பணிகளை இலகுவாக நிறைவேற்ற முடியும்.
இது குறித்து கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், ஆவணங்களை சான்றளிக்க மக்கள் அதிக நேரம் செலவிடுவதால், SLT உடன் இணைந்து மிகவும் திறமையான சேவைக்காக இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக கூறினார்.



