மகாராணியின் மறைவு காரணமாக அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முகப்புப் பக்கத்தை மாற்றிய கூகுள்
#Queen_Elizabeth
#Death
Prasu
2 years ago

உலகின் மிகவும் பிரபலமான இணைய தேடுபொறியான கூகுள், தனது முகப்புப் பக்கத்தை வெளிர் சாம்பல் பின்னணிக்கு மாற்றியுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு காரணமாக அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளிர் சாம்பல் நிறத்தில் மாற்றியுள்ளது.
கூகுள் என்ற சாம்பல் நிற பின்னணியை கிளிக் செய்வதன் மூலம் மறைந்த ராணியின் விபரங்கள் அடங்கிய இணையதள பக்கங்களை அணுக முடியும்



