தமிழ் சினிமாவின் நடிகர் மற்றும் யூடியூபர் விக்னேஷ்காந்துக்கு திருமணம்
#TamilCinema
#Actor
#wedding
Prasu
2 years ago

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விக்னேஷ்காந்த். இவர் Youtubeல் உலகில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதன் முதலில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த மீசையை முறுக்கு படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து களவாணி 2, மெகந்தி சர்க்கஸ், தேவ் என பல படங்களில் நடித்தார்.
இந்நிலையில், இன்று நடிகர் விக்னேஷ்காந்திற்கு இன்று காலை திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளனர்.



