பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

Mayoorikka
3 years ago
பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதற்கமைய, குறித்த இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சியை பேணத் தவறியமைக்கான காரணம் குறித்து விளக்குவதற்காக குறித்த இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!