ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்த ஜனாதிபதி!
#SriLanka
#Sri Lanka President
#America
#Lanka4
#Human Rights
Mayoorikka
2 months ago
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) உடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அலுவலகத்தில் மனித உரிமைகள் பேரவை கேட்போர் கூடத்தில் அமெரிக்க நேரப்படி நேற்று பிற்பகல் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை அமெரிக்க நேரப்படி இன்று புதன்கிழமை (24) பிற்பகல் 3:15 மணிக்கு ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
