ஆழ்கடலில் பயணிக்கும் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Warning
#Sea
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வுத் துறையின் இயற்கை ஆபத்துகள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 65 கிமீ வேகத்தை எட்டக்கூடும் என்றும், கடல் கொந்தளிப்பானது மிக ஆக்கிரோஷமாக இருக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் இயங்கும் பல நாள் படகுகள் விழிப்புடன் இருக்கவும், பணியாளர்கள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



