இரு இராஜாங்க அமைச்சு பதவிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Prathees
3 years ago
இரு இராஜாங்க அமைச்சு பதவிகள்  தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

பியால் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோர் அவர்கள் வகித்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் தொடர்ந்து செயற்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

லொஹான் ரத்வத்த - இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

பியல் நிஷாந்த டி சில்வா - மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!