நபரொருவருக்கு ஒரு மாதம் வாழ 5972 ருபாய் போதுமானது: அரசாங்கம் அறிக்கை
Prathees
3 years ago

இந்த நாட்டில் ஒருவர் ஏழையாக இல்லாமல் ஒரு மாதம் வாழ ரூ.5972 போதுமானது என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு நபரின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற போதுமானது அத்தொகை போதுமானது என புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



