பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 45.

பதினெட்டாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்
விக்கிரமசிங்கபுரம்)சிவஞான முனிவர் (எ) சிவான சுவாமிகள்
(கி.பி.1725 ~ கி.பி.1785)
- காசி புராணம்
- அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ்
- குளத்தூர்ப் பிள்ளைத்தமிழ்
- குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி
- இழசைப் பதிற்றுப்பத்தந்தாதி
- கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி
- கச்சி ஆநத்தருத்திரேசர் பதிகம்
- திருவேகம்பரானந்தக் களிப்பு
- கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்
- செப்பறைப்பதி இராசை அகிலாண்டேசுவரி பதிகம்
- திருவேகம்பர் அந்தாதி
- திருமுல்லைவாயில் அந்தாதி
- திருத்தொண்டர் திருநாமக்கோவை
- பஞ்சாக்கர தேசிகர் மாலை
- சோமேசர் முதுமொழி வெண்பா
- கம்பராமாயண முதற்செய்யுட் சங்கோத்தரவிருத்தி
- தொல்காப்பிய பாயிர விருத்தி
- தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தி
- அன்னப்பட்டீயம்
- இலக்கணவிளக்க சூறாவளி
- நன்னூல் விருத்தியுரை
- சித்தாந்தப் பிரகாசிகை
- சிவசமவாத உரைமறுப்பு
- சிவதத்துவ விவேகம்
- சித்தாந்தமரபு கண்டனம்
- அரதத்தாசாரியர் சுலோகபஞ்சக மொழிபெயர்ப்பு
- திராவிட மாபாடியம் (சிவஞானபோத மாபாடியம்)
- சிவஞானபோதச் சிற்றுரை
- (திருத்தணிகை)கச்சியப்ப முனிவர் (எ)(காஞ்சி)கச்சியப்ப தேசிகர்
- காஞ்சி புராணம்
- திருத்தணிகைப் புராணம்
- பார்க்கவ புராணம் (விநாயக புராணம்)
- உபாசனாகாண்டம்
- லீலாகாண்டம்
- ஆதிபுரத் தலப்புராணம்
- பூவாளூர் புராணம்
- திருவானைக்காப் புராணம்
- திருப்போரூர்ப் புராணம்
- திருச்செந்தூர் நான்மணிமாலை
- கச்சி ஆநந்தருத்திரேசர் வெண்டுவிடுதூது
- திருத்தணிகையாற்றுப்படை
- திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி
- சென்னை விநாயக பிள்ளைத்தமிழ்
- பஞ்சாட்சரவந்தாதி
- நீதி நிகேதனம்
- விநாயக கவசம்
- பிரமேசர் பதிற்றுப்பத்தந்தாதி
சோமசுந்தரம் பிள்ளை (எ) சோமசுந்தரப் புலவர்
- திருக்கழுக்குன்றத்துக் கோவை
சிதம்பரநாத முனிவர்
- நடராச சதகம்
- குறட்பாவால் நித்தியகன்ம நெறி
- சிவஞான தேசிகசுவாமிமீது திருப்பதிகம்
- திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம்
கடவுண் மாமுனிவர்
- திருவாதவூர்ப் புராணம்
உலக நாதர்
- உலக நீதி
குமாரதேவர்
- மகாராஜா துறவு
- அத்வைத உண்மை
- ஆகம நெறியகவல்
- உபதேச சித்தாந்தக் கட்டளை
- சகச நிட்டை
- சிவதரிசன அகவல்
அம்பலவாண தேசிகர் (எ) துறசை அம்பலவாண தேசிகர்
- அதிசய மாலை
- உபதேச வெண்பா
- சன்மார்க்க சித்தியார்
- சித்தாந்த சிகாமணி
- சித்தாந்தப் பஃறொடை
- தசகாரியம்
- அனுபோக வெண்பா
- பாசந்த நிராகரணம்
- உபாயநிட்டை வெண்பா
- நமச்சிவாய மாலை
- நிட்டை விளக்கம்
- சிவாச்சிரமத் தெளிவு
- பூப்பிள்ளை அட்டவணை
சாந்தலிங்க அடிகள் (எ) சாந்தலிங்க தேசிகர்
- வீராகமம்
- அவிரோத உந்தியார்
- தந்தையார் சதகம்
- கொலை மறுத்தல்
- நெஞ்சுவிடு தூது
- வைராக்ய சதகம்
- வைராக்ய தீபம்
திருப்போரூர் சிதம்பர அடிகள் (எ) சிதம்பர சுவாமி
- உபதேச உண்மை
- உபதேசக் கட்டளை
- திருப்போரூர் சந்நிதி முறை
- மீணாட்சியம்மை கலிவெண்பா
- தோத்திரப் பிரபந்த திரட்டு
- வேதகிரீசுரர் பதிகம்
- குமாரதேவர் நெஞ்சுவிடுதூது
- குமாரதேவர் பதிகம்
- பஞ்சாதிகார விளக்கம்
- சரவண தேசிகர் கலித்துறை
- சரவண தேசிகர் மாலை
- சரவண சற்குரு மாலை
- சரவண ஞானியார் ஒருபாவொருபஃது
- இரட்டைமணி மாலை
- கொலைமறுத்தல் உரை
- திருவாசகம் உரை
- நெஞ்சுவிடுதூது உரை
- மதுரை மான்மியம்
- ஒழிவிலொடுக்கம்
- திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்
- திருப்போரூர் முருகன் கிளிப்பாட்டு
- திருப்போரூர் முருகன் குயில்பாட்டு
- திருப்போரூர் முருகன் தாலாட்டு
- திருப்போரூர் முருகன் திருப்பள்ளி எழுச்சி
- திருப்போரூர் முருகன் ஊசல்
- திருப்போரூர் முருகன் தூது
வீரை ஆளவந்தார்
- ஞான வாசிட்ட வமல ராமாயணம்
சீகாழி அருணாசலக் கவிராயர்
- அசோமுகி நாடகம்
- சீகாழி புராணம்
- சீகாழிக் கோவை
- அனுமார் பிள்ளைத் தமிழ்
- இராம நாடகக் கீர்த்தனை
கந்தப்பையர்
- தணிகை ஆற்றுப்படை
- தணிகையுலா
- தணிகைக் கலம்பகம்
- தணிகை அந்தாதி
- தணிகைப் பிள்ளைத் தமிழ்
- தணிகாசல அனுபூதி
- தணிகாசலப் புராணம்
- கடாவிபை உபதேசம்
- திருச்செந்தூர் நிரோட்டக யமக அந்தாதி
நல்லாப்பிள்ளை
- நல்லாப்பிள்ளை பாரதம்
- தெய்வயானை புராணம்
- முக்கூடற்பள்ளு
- தொண்டை மண்டல சதகம்
- பாண்டி மண்டல சதகம்
- கொங்கு மண்டல சதகம்
- சோழ மண்டல சதகம்
- திருத்தொண்டர் சதகம்
- கைலாசநாதர் சதகம்
- கோவிந்த சதகம்
- திருவண்ணாமலை சதகம்
- திருப்பதி சதகம்
- அகத்தீசர் சதகம்
- அரபிச் சதகம்
- இயேசு நாதர் திருச்சதகம்
- சுமதீ சதகம்
- சீதக்காதி நொண்டி நாடகம்
மாரிமுத்துப் புலவர்
- திருக்கச்சூர் நொண்டி நாடகம்
- ஐயனார் நொண்டி நாடகம்
திரிகூடராசப்பக் கவிராயர்
- குற்றாலக் குறவஞ்சி
- குற்றாலத் தலபுராணம்
- குற்றால மாலை
- குற்றாலச் சிலேடை
- குற்றால யமக அந்தாதி
தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்
- சிவஞான முனிவர் கீர்த்தனைகள்
- சிவஞான முனிவர் துதி
- சிவஞான முனிவர் விருத்தங்கள்
- தனிப்பாடல்கள்
- அம்பலவாண தேசிகர் பஞ்சரத்தின மாலை
- அம்பலவாண தேசிகர் வண்ணம்
- அம்பலவாண தேசிகர் ஆனந்தக் களிப்பு
- திருவாவடுதுறைக் கோவை
- திருக்கலசைக் கோவை
- சிலேடை வெண்பா
- திருக்கலசை சிதம்பரேசர் சந்நிதிமுறை
- திருக்கலசை வண்ணம்
- திருக்கலசை பஞ்சரத்தினம்
- திருக்கலசை பரணி
- திருக்கலசைக் கட்டியம்
பலபட்டடை சொக்கநாதப் பிள்ளை
- கன்னிவாடி ஜமீன்தார் நரசிங்க நாயக்கர் வளமடல்
- மதுரை சொக்கநாதர்-அங்கயற்கண்ணி தனிப்பாடல்
- மதுரை மும்மணிக் கோவை
- தேவையுலா
- பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது
- அழகர் கிள்ளை விடு தூது
கந்தசாமிப் புலவர்
- சீதக்காதி நொண்டி நாடகம்
- செந்திற்பெருமான் நொண்டி நாடகம்
- திருவனந்தபுரம் நொண்டி நாடகம்
மாரிமுத்தாப் பிள்ளை
- ஆதி மூலிசர் குறவஞ்சி
- ஆதிமூலிசர் நொண்டி நாடகம்
- அநீதி நாடகம்
- புலியூர் வெண்பா
- புலியூர் சிங்காரவேலர் பதிகம்
- சிதம்பரேசர் விறலி விடு தூது
- வருணாபுரி விடங்கேசர் பதிகம்
- மாரிமுத்தாப் பிள்ளை சித்திரக் கவிகள்
- மாரிமுத்தாப் பிள்ளை தனிப்பாடல்கள்
- மாரிமுத்தாப் பிள்ளை வண்ணங்கள்
- மாரிமுத்தாப் பிள்ளை இசைப்பாக்கள்
தத்துவராயர்
- தத்துவராயர் அம்மானை
- தத்துவராயர் திருவெம்பாவை
- தத்துவராயர் திருப்பள்ளியெழுச்சி
- தத்துவராயர் ஊசல்
அபிராமி பட்டர்
- அபிராமி அந்தாதி
கூழங்கைத் தம்பிரான்
- ஏசு புராணம்
வடமலையப்ப பிள்ளை
- மச்ச புராணம்
- நீடுர்ப் புராணம்
கவிராஜ பண்டிதர்
- நாககிரி புராணம்
திருப்பூவணம் கந்தசாமிப் புலவர்
- திருப்பூவணநாதர் உலா
- திருப்பூவணப் புராணம்
- ஆப்பனூர்ப் புராணம்
உமறுப்புலவர்
- சீறாப்புராணம்
- ஐந்து படைப்போர்
- செய்தத்துப் படைப்போர்
- உசைன் படைப்போர்
செய்யது முகமது ஆலிம்
- முனஜாத்து மாலை
மதார்சாகிபு புலவர்
- யூசுபுநபி கிஸ்ஸா
அப்துல்காதர் சாகிபு
- செய்த்தூன் கிஸ்ஸா
பரிமளப் புலவர்
- ஆயிரம் மசலா
அப்துல் காதிறு லெப்பை
- வெள்ளாட்டி மசலா
- நூறு மசலா
மதாறு சாகிபு புலவர்
- மிஃராஜ் நாமா
செய்யதகம்மது மரைக்காயர்
- நூறு நாமா
- நபிகள் நாயகம் ஏசல் கண்ணிகள்
- முகியத்தீன் ஆண்டவர் தாய்-மகள் ஏசல்
- நவநீத ரத்னாலங்காரச் சிந்து
- பூவடிச் சிந்து
- மாப்பிள்ளை லெப்பை ஆலிம் சீவிய சரித்திரக் கும்மி
- செய்கு முஸ்தபா ஒலியுல்லா கும்மி
- திருக்காரண சிங்காரக் கும்மி
அசலானிப் புலவர்
- ஞானத் தாலாட்டு
- சுகானந்தத் தாலாட்டு
- மணிமந்திரத் தாலாட்டு
- மீறான் தாலாட்டு
- பாலகர் தாலாட்டு
- சீறாக் கீர்த்தனை
- ஆதி நூதன அலங்காரக் கீர்த்தனை
- மென்னான ஆனந்தக் களிப்பு
அப்துல் மஜூது
- ஆசாரக் கோவை
பீர்முகம்மது சாகிபு
- திருநெறி நீதம்
இரேனியஸ்
(கி.பி.1789 - கி.பி.1838)
- ஞான போசன விளக்க வினாவிடை
- வேதப்பொருள்
- பூமி சாத்திரம்
- இலக்கணநூற் சுருக்கம்
- மோட்ச மார்க்கம்
- வேத உதாரணத் திரட்டு
- வேத சாத்திரச் சுருக்கம்
- பலவகைத் திருட்டாந்தம்
வீரமா முனிவர் (கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி )
- திருக்காவலூர்க் கலம்பகம்
- கித்தேரி அம்மாள் அம்மானை
- அடைக்கல மாலை
- அடைக்கல நாயகி வெண்கலிப்பா
- அன்னை அழுங்கல் அந்தாதி
- தேவாரம்
- வண்ணம்
- தேம்பாவணி என்ற காப்பியம்
- வேதியர் ஒழுக்கம்
- வேத விளக்கம்
- பேதகம் அறுத்தல்
- லூத்தோர் இனத்தியல்பு
- கடவூர்நாட்டு திருச்சபைக்குத் திருமுகம்
- திருச்சபைக்குப் பொதுத் திருமுகம்
- திருச்சபைக் கணிதம்
- பரமார்த்த குரு கதை
- தொன்னூல் விளக்கம்
- கொடுந்தமிழ் இலக்கணம்
- சதுர் அகராதி
- தமிழ்-லத்தீன் அகராதி
- போர்ச்சுகீசியம்-தமிழ்-லத்தீன் அகராதி
- தமிழ்ச் செய்யுள் தொகை
தாயுமானவர்
(கி.பி.1705 - கி.பி.1742)
- தாயுமானவர் பாடல்கள்
நைனா முகம்மது புலவர்
- முகைதீன் மாலை
ஜான்மர்டாக்
- வகைதொகைப் பட்டியல்
குலாம் காதிறு நாவலர்
- அரபுத் தமிழ் அகராதி
- அரும்பொருள் விளக்க நிகண்டு
- உசித சூடாமணி நிகண்டு
- பொதிகை நிகண்டு
- பொருட்டொகை நிகண்ட
- ஒளவை நிகண்டு
- பிரபந்த மரபியல்
அம்பலவாணக் கவிராயர்
- அறப்பளீச்சுர சதகம்
அலியார் புலவர்
- இந்திரையன் படைப்போர்
- இபுனியந்தன் படைப்போர்
சாந்துப் புலவர்
- மயூரகிரிக் கோவை
அப்புலைய்யர்
- ஆழ்வார்கள் வழித்திருநாமம்
அருமருந்து தேசிகர்
- அரும்பொருள் விளக்க நிகண்டு
அழகிய நம்பி
- குரு பரம்பரை
குருபத தேசிகர்
- குமரேச சதகம்
குமார சுவாமி தேசிகர்
- குமார சுவாமியம்
குமரகுருபர தேசிகர்
- ஆத்ம ராமாயணம்
சடகோப தேசிகர்
அரிசமய தீபிகை
சந்தக் கவிராயர்
- இரங்கேச வெண்பா
சாந்தலிங்கக் கவிராயர்
- தண்டலையார் சதகம்
சின்னா மலையார்
- சிவ சிவ வெண்பா
தாண்டவராய சுவாமிகள்
- கைவல்ய நவநீதம்
தொட்டிக் கலை சுப்பிரமண்ய முதலியார்
- சிதம்பரேசுவரர் வண்ணம்
முன் வேலப்ப தேசிகர்
- திருப்பறியலூர்ப் புராணம்
பின் வேலப்ப தேசிகர்
- பஞ்சாக்கரப் பஃறொடை
- ஞானபூசாவிதி
- மரபட்டவணை
- திருப்பரியலூர் புராணம்
பின்பழகிய பெருமாள் ஜீயர்
- குருபரம்பரை ஆராயிரப் பதிகம்
மதுரக் கவிராயர்
- திருக்காவூர் நந்தி நாடகம்
முனைப் பாடியார்
- அறநெறிச் சாரம்
மிகமான்
- அறிவானந்த சித்தி
முத்து வீரைய்ய உபாத்தியாயர்
- முத்து வீரியம்
முத்துராசன்
- கைலாய மாலை
முகம்மது உசேன்
- பெண் புத்தி மாலை
நமச்சிவாயக் கவிராயர்
- சிங்கைச் சிலேடை வெண்பா
ஒப்பிலா மணிப்புலவர்
- சிவரகசியம்
விசயமங்கலம் கார்மேகக் கவிஞர்
கொங்குமண்டல சதகம்
சுவாமிநாதையா தேசிகர்
- பழமலைக் கோவை
கோபால கிருஷ்ணதாசர்
- எம்பிரான் சதகம்
வண்ணக் களஞ்சியப் புலவர்
- முகைதீன் புராணம்
- இசை நாயகம்
- தீன் விளக்கம்
இராமநாத சுவாமிகள்
- சங்கற்ப நிராகரணம்
வரத பண்டிதர்
- சிவராத்திரிப் புராணம்
ஆத்மநாத தேசிகர்
சோழமண்டல சதகம்
(கோட்டூர்) உமாபாகதேவர்
- வீரசிங்காதன புராணம்
கருணைப்பிரகாசர் (எ) கருணைப்பிரகாச தேசிகர்
- இஷ்டலிங்க அகவல்
- சீகாளத்திப் புராணம்
காவை அம்பலவாண தேசிகர்
- திருவருட்பயன் உதாரணக் கலித்துறை
மாசிலாமணி சம்பந்தர்
- திருவுத்தரகோசமங்கைப் புராணம்
தொடரும்....



