இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் வட்டக்கச்சி மற்றும் சிவிக்சென்டர் கிராம அபிவிருத்தி சங்கங்களுடன் இணைந்து சிரமதானப் பணி
#SriLanka
#Kilinochchi
#Red Cross
Mugunthan Mugunthan
3 years ago

இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் வட்டக்கச்சி மற்றும் சிவிக்சென்டர் கிராம அபிவிருத்தி சங்கங்களுடன் இணைந்து வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலை வளாகம் மற்றும் வைத்தியசாலை சுற்றாடல் பிரதேசத்தில் சிரமதான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதில் செஞ்சிலுவைச் சங்க தலைவர்,பொருளாளர் மற்றும் தொண்டர்களுடன் கிராமத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் சிரமதானத்தில் பங்கு கொண்ட பொதுமக்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் அத்தியாவசிய பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.












