தற்போது உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.இதற்கமைய, நாட்டில் 22 கரட் தங்கத்தின் விலை 114,300 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 123,500 ரூபாவாகவும் காணப்படுகின்றது.