பூங்காவாக மாறும் மீதொட்டமுல்ல குப்பை மேடு அமைந்துள்ள பகுதி

Prathees
3 years ago
பூங்காவாக மாறும் மீதொட்டமுல்ல குப்பை மேடு அமைந்துள்ள பகுதி

மீதொட்டமுல்ல குப்பை மேடு பகுதி மக்களின் நலன் கருதி அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.

அதற்கமைவாகஇ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், சகல உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நகர பூங்காவாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் இவ்வாறான இடங்களில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டு இந்த அபிவிருத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!