‘பீஸ்ட்’ பட முக்கிய அப்டேட்

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
பீஸ்ட் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே வெளியான போஸ்டர்களும், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் ரசிகர்களைக் குஷியாக்கின. இந்நிலையில் தீபாவளியில் இருந்தே பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்நிலையில், ‘’பீஸ்ட்’’ படத்தின் மீதமிருந்த பேட்ச் ஒர்க் ஷூட்டிங்க் இன்று ஜெய்பூரில் நடந்துள்ளது. எனவே இப்படத்தின் அனைத்து ஷூட்டிங்கும் முடிந்துவவிட்டதாகவும், இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
#ThalapathyVijay in #Beast final patch work shoot happening now on Jaipur.. Entire shoot of the film will be wrapped by today
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 12, 2022
April 2022 Release In Theatres pic.twitter.com/U0TFezisc1
மேலும் சினிமா செய்திகளைப் பார்வையிட இதில் கிலிக் செய்யவும்



