இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்!

#doctor
Mayoorikka
3 years ago
இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்!

நாடளாவிய ரீதியில் 07 கோரிக்கைகளை முன்வைத்து,  நேற்று ஆரம்பிக்கப்பட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு  இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழுவின் உறுப்பினர், வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!