அரச பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை
Mayoorikka
3 years ago

நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர்களுக்கான பதவி வெற்றிடம் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



