பொது அறிவு தகவல்கள் - 3

Keerthi
2 years ago
பொது அறிவு தகவல்கள் - 3

* ரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் எது? - வைட்டமின் கே

* பூமியே ஒரு பெரிய காந்தம் என்று கண்டறிந்தவர்? - வில்லியம் கில்பர்ட்

* புலிகுகை என அழைக்கப்படும் கலையரங்கம் எங்குள்ளது? - மகாபலிபுரம்

* அஜந்தாவில் எத்தனை குகைகள் உள்ளன? - இருபத்தொன்பது

* மோனலிசா ஓவியம் வரைய மொத்தம் எத்தனை ஆண்டுகள் பிடித்தன? - 3 ஆண்டுகள்

* ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே புதிய கரன்ஸி? - யூரோ

* எந்த நாட்டில் பெயின்ட் கண்டு பிடிக்கப்பட்டது? - இங்கிலாந்து

* மன்னை வளப்படுத்தும் ஒரே தாவரம் எது? - உளுந்து

* உலோகங்களில் லேசானது எது? - லிதியம்

* எந்த காலத்தில் குயில் கூவுவது இல்லை? - குளிர் காலத்தில்

* உயர்ந்த ஒலி கவரும் பொருள் எது? - இழைக்கண்ணாடி

* சோப்பு தயாரிக்கத் தேவைப்படும் பொருள்கள் யாவை? - கொழுப்புப் பொருள், சோடா காரம் அல்லது பொட்டாசியம் காரம்

* பூஜ்யத் தொகுதித் தனிமங்களை என்னவென்று கூறுவர்? - மந்த வாயுக்கள்

* நைட்ரஜன் உரங்கள் அளிக்கும் சத்து என்ன? - செடியின் தண்டுகள், அலைகளின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் சத்து

* ஹாலஜன்கள் என்பவை யாவை? - அலோகங்கள்

* சூடாக்கும் போது உலோகங்களை விட கண்ணாடி எளிதில் விரிசல் அடைவது ஏன்? - கண்ணாடி ஓர் எளிதில் கடத்தி

* அசாதாரண தொகைசார் பண்புகள் எப்பொழுது கண்டறிப்படுகிறது? - கரைபொருள் மூலக்கூறுகள் அவற்றுக்குள் ஒன்று சேரும் போது

* லாக்டோஸ் என்பது என்ன? - ஒரு என்சைம்

*. வானிலை இயல் (Meteorology) என்பது என்ன? - வளிமண்டலமும் அதன் மழை தட்பவெப்பம் காற்றோட்டம் தொடர்பான பண்புகள் பற்றிய அறிவியல்

* ஒளி மையத்தின் வழியே செல்லும் எந்த ஒரு ஒளிக்கதிரும்? - விலகல் கிடையாது