வினா – விடைகள்

Keerthi
2 years ago
வினா – விடைகள்

1. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியன்

Rakesh Sharma - ராகேஷ் ஷர்மா

2. சர்ச்சைக்குரிய வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு அடைக்கலம் தந்த நாடு

பிரான்ஸ்(France)

3. தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி கொண்ட வரப்பட்ட ஆண்டு நாள்

ஜனவரி30, 1988

4. அலஹாபாத்தில் ஹோம்ரூல் (Home Rule) ஆரம்பித்தவர்

ஸ்ரீ பால கங்காதர திலகர்

5. USSR - அது தானே உடைந்து போனபோது அந்நாட்டில் அதிபராக இருந்தவர்

கார்ப்சேவ்

6. உலகில் மிக நீளமான சுவர் அமைந்த உள்ள நாடு

சீனா.

7. 1994ம் ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட உலகின் உயரமான விமான நிலையம அமைந்துள்ள இடம்

திபெத்

8. 'என்ரான் திட்டம்", என்ரானுக்கும், மஹாராடிராவிறகும் இடையே கையெழுத்திட்டப்பொழுது அதிகாரத்திலிருந்த கட்சி

காங்கிரஸ்

9. America Cenet-ல் பிரஸ்ஸலர் சட்டம் கொண்டு வரப்பட்டது எதற்காக?

பாகிஸ்தானிற்கு படைதளவாடங்களை விற்பதை தடுப்பதற்கு

10. தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து ராஜ்ய அமைப்பு எந்த குழுவினரால் முதலாவதாக கொண்டு வரப்பட்டது

பல்வந்த் ராய் மேத்தா குழு

11. 1962ம் ஆம் ஆண்டில் இந்தியா மீது சீனா படையெடுத்தத்தற்கான காரணம் என்ன?

திபெத் மீது இந்திய இறையாண்மை உரிமை கொண்டாடியது.

12. 1979-1980ல் இந்தியப் பிரதமராக பதிவி வகித்தவர் யார்?

சரண்சிங்

13. 1995ம் வருடப் பிற்பகுதியில் எந்த நாட்டின் தலைமை அமைச்சர் படுகொலை செய்யப்பட்டார்?

இஸ்ரேல்

14. மொகல் கார்டன் எங்குள்ளது?

டெல்லியில் உள்ளது.

15. ராஜ்யசபாவின் மூன்றின் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுவது எப்போது?

ஒவ்வொரு இரண்டாண்டிற்கு பிறகு

16. செப்டம்பர் 28, 1995ல் கையெழுத்து இடப்பட்ட சரித்திர வரலாறு மிக்க ஒப்பந்தம்

எய்ட்ஜாக் ராபினுக்கும், அராபதிற்கும்

17. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

கூற்று (A): 1935ம் ஆண்டு சட்டத்தின் கூட்டாட்சி அமைப்பு செயல்படுத்தப்படவில்லை.

காரணம் (R) : இந்திய சுதேச சிற்றரசுகள் கூட்டாட்சியில் சேர விரும்பவில்லை.

(A)ம்(R)ம் சரியானவை. (R) - (A) க்கு சரியான விளக்கமாகும்.

18. மிதவாத தேசிய இயக்கத்தின் கோரிக்கை எதற்காக?

சுதந்திரம் பெற வேண்டி..

19. NCERT தொடங்கப்பட்ட ஆண்டு

கி.பி. 1961

20. 1857ம் ஆண்டு புரட்சியை முதல் இந்திய சுந்திரப் போர் என அழைத்தவர்

வி.டி. சவர்க்கார்

மேலும் மரண அறிவித்தல்களுக்கு