பிரித்தானியாவில் ஆடை கடைக்குள் அனுமதி மறுப்பு - காவல்துறை விடுத்த அறிக்கை

Nila
3 years ago
பிரித்தானியாவில் ஆடை கடைக்குள் அனுமதி மறுப்பு - காவல்துறை விடுத்த அறிக்கை

ஒருவர் தன்னை பிரைம்மார்க் ஆடை நிறுவனத்துக்குள் அனுமதிக்கவில்லை என்ற காரணத்துக்காக 999 எண்ணை ஒருவர் அழைத்துள்ளார்.  இதனால் விசனமடைந்த காவல்துறையினர் ட்விட்டர் கணக்கில் #not999 என்று பதிவு செய்துள்ளார்கள்.

நீங்கள் கடைக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றால் 999 என்ற எண்ணை அழைப்பது கடைக்குள் அனுமதிக்காது.

அதிகாரிகள் இதற்கு முன்னர் ஒரு குழந்தை 20 தடவை 999 எண்ணை அழைத்ததையும் நினைவு கூறினார்.

உண்மையாக அவசர தேவைகளுக்கு இவ்வாறான அழைப்புகளால் பாதிப்பு ஏற்படுகிறது என்று காவல்துறை விடுத்த அறிக்கையில் தெரிய வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!