காளான் பொதிகளில் விஷக்காளான் கலப்பு - எச்சரிக்கை.

Shelva
3 years ago
காளான் பொதிகளில் விஷக்காளான் கலப்பு - எச்சரிக்கை.

உலகில் பல சைவர்களும் அசைவர்களும் காளானை ஒரு முக்கிய உணவாக உண்கிறார்கள்.
அனால் அவர்களுக்கு பிரான்சில் ஒரு எஷ்ஷரிக்கை செய்தியாக,
காளான்களை உட்கொல்வதில் அபாயம், ஜூலையில் மாத்திலிருந்து அக்டோபர் இறுதிவரை 700க்கும் மேற்பட்ட விஷக் காளான்களை சாதாரன களான்ங்களுடன் வைத்து தவறுதளாக பொதி செய்யப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

இவ்வாறான செய்ற்ப்பாடுகள் தவறுதளாக நடை பெறுவதனால் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ANSES பொது மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

உணவு, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதார பாதுகாப்புக்கான தேசிய ஏஜென்சி, இலையுதிர் காலத்தின் இந்த முதன்மையான நடைமுறையில் கவனமாக இருக்குமாறும் பிக்கர்கள் எச்சரித்துள்ளது..

இலையுதிர் காலத்தில் காளான் என்பது எல்லா மக்களுக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவாக காணப்பட்ட போதிலும், அக் காளான்களை தனியே சாப்பிடாமல் உப்பிட்டு உப்பிட்ட தானியங்களோடு சாப்பிட வேண்டும்.

உணவு, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பாதுகாப்புக்கான தேசிய ஏஜென்சி (ANSES) காட்டுக் காளான்களின் நுகர்வுடன் தொடர்புடைய பல பிரச்சனைகள் இருப்பதாகவும் அதை உண்பதால் மனிதர்களுக்கு மிகவும் நோய்கள் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

காளான்களை சராசரியாக உட்கொள்வது இப்பொழுது நிலைமை மிகவும் மோசமாக உள்ளமையால் காளான்களை உட்கொள்ளும் போது அதிக உப்பிட்டு சாப்பிட வேண்டுமோ எனவும், அவ்வாறு இல்லை எனின் நட்ச்சுத் தன்மை வாய்ந்த காளான்களை உட்கொள்வதைத் முற்றாகத் தவிர்த்து விடுங்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!