சுவிஸில் பாதிரியாரால் உருவான 27 இந்து ஆலயங்கள்
Prabha Praneetha
3 years ago

சுவிஸ்சர்லாந்திலே முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்ட முருகன் கோயில் ஆரம்பிப்பதற்கு முற்றும் முழுதாக உழைத்த மாமனிதர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த பாதிரியார் பெர்டோர் வெக்டர்.
கடந்த வருடம் கொரோனாவினால் எம்மை விட்டு நீங்கிய அந்த மாமனிதருக்கு கம்பன் கழக விழாவில் நினைவைஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.



