பிரதமரிடம் தனது அமைச்சின் செயலாளரை மாற்றுமாறு ஏன் கூறினார் கல்வி அமைச்சர்?
#Mahinda Rajapaksa
Prathees
3 years ago

தனது அமைச்சின் செயலாளருடன் இணைந்து செயற்பட முடியாது என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பொருத்தமான வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என திரு.தினேஷ் குணவர்தன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளார்.
திரு.குணவர்தன மேலும் வேறு ஒருவரை இப்பதவிக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும், அது தொடர்பில் ஜனாதிபதியிடமும் தெரிவிப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.



