இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்தைத் தாண்டியது

Keerthi
3 years ago
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்தைத் தாண்டியது

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 41,278 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
  
கொரோனா வைரசால் 166 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,40,558 ஆக உள்ளது.
 
மேலும் 15.53 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!