பிரித்தானியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து அடிப்படை சம்பளம் £9.50 ஆக உயர்வு
Nila
3 years ago

பிரித்தானியாவில் குறைந்த பட்ச அடிப்படை ஊதியம் பெறுவோருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து சம்பளம் அதிகரிக்கின்றது.
23 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இப்பொழுது உள்ள ஒரு மணித்தியாலத்துக்கு £8.91 இல் இருந்து £9.50 ஆக உயர்கிறது. இது 6.6 விகிததால் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகும்.
இந்த அறிவிப்பு வரும் வரவு செலவு சட்ட திட்டத்தில் அறிவிக்கப்படும். 23 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு பின்வரும் உயர்வு ஏற்பட்டுள்ளது
வயது சமபலம்
21-22 £8.36 இருந்து £9.18
18- 20 £6.56இருந்து £6.83
18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு-£4.62 இருந்து £4.81
தொழில் பயிற்சி செய்வோர் £4.30 இருந்து £4.81
இந்த உயர்வு வரும் ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ள



