இசைத்தட்டு வெளியீட்டு விழா சுவிட்சர்லாந்தில்
Ravi
3 years ago

இசைத்தட்டு வெளியீட்டு விழா சுவிட்சர்லாந்தில்
சுவிஸ் நாட்டின் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தின் 30 ஆவது ஆண்டை முன்னிட்டு இசை நிகழ்வும் மற்றும் இறுவட்டு வெளியீட்டு விழாவும் மிகவும் பிரமாண்ட முறையில் நடத்த இருக்கின்றனர்.
தாயக இசையமைப்பாளர் முகிலரசன் இசையிலேயே அனைத்து பாடல்களும் வெளிவருகின்றன.
நாள்- 30-10-2021 சனிக்கிழமை
நேரம்- மாலை15.00 மணியிலிருந்து
இடம் - Epikon மண்டபம்
Pfarreiheim dorfstrasse 7, 6030 Epikon
பாடல்களை இயற்றியோர் மற்றும் பாடியவர்கள் விவரங்கள்

நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிற் 19க்கு விதிகளுக்கு அமையவே நடைபெறும்.

தகவல் -செந்தூரன்



