சுவிஸ் ஜனாதிபதியின் 2022 ஆம் ஆண்டிக்கான குறிக்கோள்கள்.
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

திங்களன்று இலையுதிர்கால பாரளுமன்ற அமர்வின் போது சுவிற்சலாந்து ஜனாதிபதி கை பாரமலின் 2022க்கான தமது திட்டங்களை எடுத்துக்கூறுகையில், தொற்று நோய்க் எதிரான போராட்டம் பெடரல் சபையின் முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என கூறினார்.
அடுத்ததாக புதிதாக எந்த கடனையும் பெறுவது இல்லை. சுகாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நட்டங்களை ஈடு செய்தலாகும்.
இதை தவிர ஜனாதிபதி பார்மலின் நாட்டின் செழிப்பு, தேசிய ஒற்றுமை மற்றம் பாதுகாப்பு போன்றவற்றை பராமரிப்பது என்று அழுத்திக் கூறினார்.



