பிரதமர் பதவியில் இருந்து ஹரினி அமரசூரிய நீக்கப்பட மாட்டார்: ரில்வின் சில்வா

#SriLanka #PrimeMinister #Harini Amarasooriya
Mayoorikka
5 hours ago
பிரதமர் பதவியில் இருந்து  ஹரினி அமரசூரிய நீக்கப்பட மாட்டார்: ரில்வின் சில்வா

பிரதமர் ஹரினி அமரசூரிய அந்தப் பதவியலிருந்து நீக்கப்பட மாட்டார் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 பிரதமர் பதவியிலிருந்து ஹரினி நீக்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. எதிர்க்கட்சிகளினால் அடிப்படையற்ற வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது. 

மேலும் எதிர்க்கட்சிகள் காணும் கனவுகளை அவர்கள் நிஜமாக்க இவ்வாறான போலித் தகவல்களை சமூகத்தில் பரப்பி வருவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!