சமூக வலைத்தளத்தில் சாதனை படைத்த விஜய் தேவரகொண்டா
#Actor
Keerthi
3 years ago

நடிகர் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் கணக்குகள் தொடங்கி அதில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார்கள். இதன் மூலம் நடிகர் நடிகைகளுக்கு பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை குவிந்து வருவார்கள்.
இந்த நிலையில் குறைந்த நாட்களிலேயே 13 மில்லியன் பாலோயர்களை இன்ஸ்டாகிராமில் பெற்று விஜய் தேவரகொண்டா சாதனை செய்துள்ளார். தென்னிந்திய நடிகர்களில் மிகக் குறைந்த நாட்களில் 13 மில்லியன் பாலோயர்களை பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையை விஜய்தேவரகொண்டா பெற்று இருக்கிறார்.
விஜய் தேவரகொண்டாவின் இந்த சாதனையை ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



