இப்படியெல்லாம் ஆடுவாரா கீர்த்தி சுரேஷ் - டுவிட்டரில் லீக்கான காணொளி
Nila
3 years ago

தன் நடிப்புக்குப் பெயர் போன கீர்த்தி சுரேஷ், கேஷ்வலாக நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் படுவைரலாக மாறி வருகிறது.
DontRushChallenge என்னும் புதிய வகை சேலஞ்ச் தற்போது இன்ஸ்டாகிராமில் பாப்புலராக மாறி வருகிறது.
இந்த சேலஞ்ச்படி, மிகவும் மெனக்காடாமல் அதே நேரத்தில் வேகமான முறையில் இருவர் நடனமாடுகிறார்.
இந்த சேலஞ்சில் தான் கீர்த்தி சுரேஷும் வீடியோ பதிவேற்றியுள்ளார்.



