விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் டயானா கமகே!

#SriLanka #LANKA4 #Case #Visa #Court
Mithra
36 minutes ago
விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் டயானா கமகே!

செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஒப்புக்கொண்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (26) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, டயானா கமகே சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி மொஹான் சேனவிரத்ன, தனது தரப்பினர் குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!