மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் - 2 எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீதும் தாக்குதல்

#world_news #Attack #LANKA4 #Oil #Iran #ImportantNews
Mithra
27 minutes ago
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் - 2 எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீதும் தாக்குதல்

நேற்று ஈரான் நடத்திய தாக்குதலில், பஹ்ரைனில் உள்ள தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்திருக்கிறது. அதேபோல இந்த தாக்குதல் நடந்த நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 

இதன் காரணமாக மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தாக்குதல் நடத்தி இருந்ததால்.. பல்வேறு பாதிப்புகளை ஈரான் கடந்த காலங்களில் எதிர்கொண்டு இருந்தது. இப்போது அமெரிக்காவில் இடைக்கால தேர்தலில் டிரம்ப் கட்சி தோல்வி அடைந்து இருப்பதால், ஈரான் எதிர் தாக்குதல் நடத்த தொடங்கியிருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!