குற்றத் தடுப்புச் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!

#SriLanka #Parliament #Crime #LANKA4 #Court
Abi
35 minutes ago
குற்றத் தடுப்புச் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இன்று (21) பாராளுமன்ற அமர்வின்போது இந்த அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர், குறித்த சட்டமூலத்தைச் சில திருத்தங்களுக்கு உட்படுத்தி சாதாரண பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!