முக்கிய பேச்சுவார்த்தைக்காக ஆந்திரா செல்லும் தமிழக முதலமைச்சர் விஜய்

#Tamil Nadu #LANKA4 #Vijay #ChiefMinister #AndhraPradesh #L4
Prasu
6 hours ago
முக்கிய பேச்சுவார்த்தைக்காக ஆந்திரா செல்லும் தமிழக முதலமைச்சர் விஜய்

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று ஆந்திரா செல்கிறார். அங்கு முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்த சந்திப்பில் தெலுங்கு கங்கை திட்டம், கோதாவரி -கிருஷ்ணா - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம், தமிழக எல்லையை நோக்கி பாயும் நதிகளின் குறுக்கே ஆந்திர பிரதேச அரசு அணை கட்டும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த பயணத்தின்போது ஆந்திர பிரதேச துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் மற்றும் அம்மாநில மந்திரிகளையும் முதல்-அமைச்சர் விஜய் சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின்போது, இரு மாநிலங்களுக்கும் இடையேயான முக்கிய நதிநீர் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!