NPP அரசாங்கத்தின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கைது
#SriLanka
#ARREST
#NPP
#Chandana Sooriyaarachchi
Thamilini
1 hour ago
தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று இரவு (07) கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பனகோட பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.