ஆசியா பவுண்டேஷன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

#SriLanka #PrimeMinister #Asia #LANKA4 #discussion #Harini Amarasooriya
Riya
1 hour ago
ஆசியா பவுண்டேஷன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

ஒக்டோபர் 07ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் ஆசியா பவுண்டேஷன் (Asia Foundation) பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, அரச சேவையின் தரத்தை மேம்படுத்துதல், புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல், இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்த்தல் மற்றும் அரசாங்கத்தின் புதிய டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், கடந்த பொருளாதார நெருக்கடியின் பின்னர் நாட்டை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் மூலம் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும் ஆசியா பவுண்டேஷன் பிரதிநிதிகள் தமது பாராட்டை தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!