சட்டவிரோத கடவுச்சீட்டு: குடிவரவு அதிகாரி கைது
#SriLanka
#ARREST
#Passport
#LANKA4
#immigration
#officer
#illegal
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டை தயாரித்து வழங்க நடவடிக்கை எடுத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.