நாமல் ராஜபக்ச 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்
#SriLanka
#Namal Rajapaksha
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Riya
1 hour ago
எயார்பஸ் வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கொழும்பு பிரதம நீதவான் இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.