தங்கத்தின் விலை இன்று சரிவு – பவுண் ஒன்றுக்கு ரூ.2,000 குறைவு!

#SriLanka #prices #Dollar #LANKA4 #Gold #Public #Market #Association
Mahathi
49 minutes ago
தங்கத்தின் விலை இன்று சரிவு – பவுண் ஒன்றுக்கு ரூ.2,000 குறைவு!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (06) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 2,000 ரூபாவினால் குறைந்து 360,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 1,900 ரூபாவினால் குறைந்து 336,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக, நேற்று ஒரே நாளில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 10,000 ரூபாவினால் அதிகரித்திருந்தது.

இதற்கிடையில், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அதிகரித்து 4,045 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!