மத்திய கிழக்கில் போர் தீவிரம் – பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில்!
#world_news
#LANKA4
#Houthi
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
#Middle East
#conflict
Lakhi
53 minutes ago
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பொப் அல்-மந்தேப் நீரிணையில் அமைந்துள்ள முக்கிய மூலோபாய தீவான பெரிமை ஹவுதி அமைப்பினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரிமுக்கு எதிரே உள்ள துபாப் கடற்கரைப் பகுதியையும் ஹவுதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சவூதி அரேபியாவின் ‘கிழக்கு–மேற்கு’ எண்ணெய் குழாய்ப் பாதை மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலையடுத்து, அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலைமை காரணமாக உலகளாவிய எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே